தெற்காசிய U-Report இல் எவ்வாறு இணைவது?

U-Report? என்றால் என்ன?

U-Report என்பது உங்களது முக்கிய சமூகப் பிரசினங்களை பகிர்வதற்கும், முன்வைப்பதற்குமான ஒரு நிகழ்நிலைக் கருவியாகும். இது உலகத்தில் எங்கிருந்தும், எந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பேசவும், கருத்துக்கணிப்புக்களுக்கு பதிலளிக்கவும், மாற்றத்தின் முகவராகத் திகழவும் வாய்ப்பளிக்கின்றது.

U-Report முழுமையாக உங்களைப்பற்றியேயானது. U-Report சமூகத்தில் நீங்கள் இணைந்தால் உங்களுக்கு அடுத்த இளைஞர்களுடன், கொள்கை வகுப்பாளர்களுடன், யுனிசெப் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் உங்களது சமூத்தில் நடைபெறும் பிரசினங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். உங்களது நாட்டு மக்கள் சார்பாக நேரான மாற்றத்தின் முகவராக நீங்கள் பணியாற்றவும் முடியும்.


இன்றே இணையுங்கள்


தெற்காசிய U-Report இல் எவ்வாறு இணைவது?

தெற்காசிய U-Report இல் பேஸ்புக் மெசென்ஜர் (Facebook Messenger), வட்ஸ்அப் (WhatsApp) அல்லது வைபர் (Viber)ஆகிய தளங்களில் இலகுவான 3 படிமுறைகளில் இணைய முடியும்

WhatsApp அல்லது Viber இல்

படிமுறை 1: உங்களது கைத்தொலைபேசியில் தெற்காசிய U-Report தொலைபேசி இலக்கத்தை சேமிக்கவும் - +977.980.230.8582

படிமுறை 2: “JOIN” என்ற தகவலை அனுப்புங்கள்

படிமுறை 3: U-Reporter ஒருவராக மாறி உங்களது கருத்துக்களை முன்வைக்கவும்.

  • அல்லது வட்சப்(WhatsApp) இனூடாக இணைய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்
  • அல்லது வைபர்(viber) இனூடாக இணைய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்


தெற்காசிய U-Report இல் பேஸ்புக் மெசென்ஜர் மூலமாக இணைக.

படிமுறை 1: தெற்காசிய U-Report மெசென்ஜருக்கு வருகை தருவதற்கு m.me/UReportSouthAsia

படிமுறை 2: “JOIN” என்ற தகவலை அனுப்புங்கள்

படிமுறை 3: U-Reporter ஒருவராக மாறி உங்களது கருத்துக்களை முன்வைக்கவும்.

அல்லது பேஸ்புக் மெசென்ஜர் (Facebook Messenger) இனூடாக இணைய கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.