உளநலம் பற்றிய குறிப்புக்கள்
உங்களுக்கு உளநலம் பற்றி எந்தளவு தெரியுமென அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களின் அறிவைப் பரீட்சிக்கவும்! இன்று உலகம் முகங்கொடுக்கின்ற உளநலப் பிரச்சனைகள் தொடர்பாக அதிகமானோருக்கு தெளிவான விளக்கம் இல்லை. நீங்கள் எந்தளவு நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள் என்று பார்ப்போம்.