மனச்சோர்வினைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எமது புதிருக்குப் பதிலளித்து உங்களை நீங்களே பரீட்சித்துக்கொள்ளவும்.
மனச்சோர்வுக்குக் காரணமாக இருப்பது
ஒன்றினைத் தெரிவுசெய்யவும்
கீழுள்ள விடயம் தவிர்த்து ஏனைய அனைத்தும் மனச்சோர்வுக்கான காரணங்களாகும்
மனச்சோர்வின் அறிகுறிகளுள் உள்ளடங்கக்கூடியது
உண்மை அல்லது பொய்? மனச்சோர்வு என்பது கைத்தொழில் மற்றும் மேற்கத்தேய உலகின் பிரச்சனையாக இருந்தாலும் அது ஏனைய நாடுகளில் ஒரு பிரச்சினை அல்ல.
உண்மை அல்லது பொய்? மனச்சோர்வினைக் குணப்படுத்துவதற்கான ஒரே சிகிச்சை அது தானாகவே நீங்கும் வரை காத்திருப்பதாகும்.
உண்மை அல்லது பொய்? மனச்சோர்வுக்குச் சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தும் மருந்து அடிமைப்படுத்தக்கூடியது. அது பொருத்தமான உணர்வுகளைத் தடுக்கின்றது.
உண்மை அல்லது பொய்? சுய உதவி மற்றும் சுய பாதுகாப்பினை பயன்படுத்தும் ஒருவருக்கு மனச்சோர்விலிருந்து மீள முடியும்.
© The Internet of Good Things